180 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் – தென் சென்னை மாவட்டம்

தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 24.09.2013 அன்று 180 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது .இதில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.