17 மாடுகள் கூட்டு குர்பானி – கூத்தாநல்லூர் கிளை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 16-10-2013 அன்று மற்றும் 17-10-2013 அன்று ஆகிய நாட்களில் 17 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது…….