16 மாடுகள் 8 ஆடுகள் குர்பானி – சக்கராப்பள்ளி – அய்யம்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி – அய்யம்பேட்டை கிளையில் 08.11.11 செவ்வாய்க்கிழமை அன்று 16 மாடுகள் 8 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.