38 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – பெரியமேடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பெரியமேடு கிளை சார்பாக கடந்த 29-11-2011 அன்று 38 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.