16 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – பெரம்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக கடந்த 27, 29-11-2011 அன்று 16 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது. மேலும் குரான் வசனங்கள் ஸ்டிக்கர் பிரிண்டிங் அடிக்கபட்டு 7 ஆடோக்களில் ஒட்டப்பட்டது.