152 நபர்கள் இரத்ததானம் – மந்தைவேளி கிளை இரத்த தான முகாம் !

தென் சென்னை மாவட்டம் மந்தைவேளி கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் 152 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்…………………………