15 இடங்களில் குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் – வேளச்சேரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வேளச்சேரி கிளை சார்பாக கடந்த 29,30-11-2011 ஆகிய தேதிகளில் 15 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.