14 மாடுகள் குர்பானி – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 14 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.