இராமநாதபுரத்தில் ரூபாய் 4450 கல்வி உதவி!

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சகோதரி ரக்சான அவர்கள் ஆசீரியர் பயிற்சி பள்ளியில் இருதியாண்ட்டு படித்து வருகிறார். அவர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் இருப்பதால்  அவருக்கு 4450 ரூபாய் கல்விவுதவி வழங்கபட்டது