கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 15-06-2014 அன்று கல்வி உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது யூசுப் அவர்கள் “கல்வியின் அவசியத்தில் பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் பங்கு என்ற தலைப்பில் உரையற்றினார்கள். பிறகு 12 ஏழை மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவியாக ரூபாய் 15,450 வழங்கப்பட்டது………………………
12 ஏழை மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 15,450 கல்வி உதவி – ஆசாத்நகர் கிளை
