காரைக்கால் மாவட்டத்தில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்காமல் மாவட்டம் சார்பாக ஏழை குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.