112 முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – ரஹ்மத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 2 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 112 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.