110 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் -குரோம்பேட்டை கிளை

காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக கடந்த 18-09-2014 அன்று 110 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…