11 மாடுகள் குர்பானி – வடகரை-அறங்கக்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை-அறங்கக்குடி கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 11 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.