11 ஏழை சிறுவர்களுக்கு கத்னா – பல்லாவரம் கிளை

காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 18-05-2014 அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் 11 ஏழை சிறுவர்களுக்கு  கத்னா செய்யப்பட்டது…………………