100 நபர்கள் இரத்ததானம் – விருதுநகர் கிளை இரத்த தான முகாம்

 விருதுநகர்மாவட்டம் விருதுநகர் கிளை சார்பாக14-09-2014 அன்று அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் 100நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்………………………