100 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – காலடிப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 2 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 100 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.