100 ஏழை மாணவர்ளுக்கு இலவச நோட்டுபுத்தகம்- கோவை GM நகர் TNTJ

100 ஏழை மாணவர்ளுக்கு இலவச நோட்டுபுத்தகம்- கோவை GM நகர் TNTJ100 ஏழை மாணவர்ளுக்கு இலவச நோட்டுபுத்தகம்- கோவை GM நகர் TNTJ100 ஏழை மாணவர்ளுக்கு இலவச நோட்டுபுத்தகம்- கோவை GM நகர் TNTJ100 ஏழை மாணவர்ளுக்கு இலவச நோட்டுபுத்தகம்- கோவை GM நகர் TNTJகோவை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் புஆ நகர் கிளையின் கல்வி மற்றும் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் 21.06.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 7-மணிக்கு கிளை அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பேச்சாளர் நாசர் மற்றும் மாநில தலைவர் பக்கீர்முஹம்மத்அல்தாஃபி அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

100-க்கு மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் நோட்டுபுத்தகங்கள் வழங்கப்பட்டன. குழந்தைகளும் ஆண்களும் பெண்களும் பெரும்திரளாக கலந்துகொண்டனர். மாவட்ட தலைவர் முஹம்மத்அலி அவர்கள் உதவிகளை வழங்கினார்.