100 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் – கோவை சாரமேடு!

100 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் - கோவை சாரமேடு!கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக 07.06.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு 100 குழந்தைகளுன்கான இலவச நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிளை தலைவர் கலீல் அவர்கள் மாணவர்க்கு நோட்புக் வழங்கியபோது உடன் கிளை செயலாளர் ரஃபீக் கிளை பொருளாளர் ஹக்கீம்.
மாவட்ட பேச்சாளர் சித்தீக் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் முஹம்மதுஅலி மாவட்ட செயலாளர் உமர்பாருக் மாவட்ட துணைதலைவர் ஜலால் மாவட்ட துணைசெயலாளர் நவ்சாத் மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் சுல்தான் மாவட்ட வர்த்தகணி செயலாளர் அப்துல்லாஹ்hஸா கலந்துகொண்டணர்.