100 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்-கோவை நவாப் ஹக்கீம் சாலை TNTJ!

100 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்-கோவை நவாப் ஹக்கீம் சாலை TNTJ!100 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்-கோவை நவாப் ஹக்கீம் சாலை வுNவுது!100 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்-கோவை நவாப் ஹக்கீம் சாலை வுNவுது!100 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்-கோவை நவாப் ஹக்கீம் சாலை வுNவுது!கோவை மாவட்டம் தமிழநாடு தவ்ஹீத் ஜமா-அத் நவாப் ஹக்கீம் சாலை (NHRoad) கிளையின் சார்பாக ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி என்.எச் ரோடு MIA நர்சரிபள்ளிக்கு முன்பு ; 21.06.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 10-மணிக்கு சிறப்பாக நடைபெற்றது இதில் 100-மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களும் 10-ம் வகுப்பில் கடந்த கல்வி ஆண்டில் அதிகமதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு கேடயமும் வழங்கப்பட்டது.

மாநில தலைவர் பக்கீர்முஹம்மத்அல்தாஃபி– மாவட்ட பேச்சாளர்; சித்தீக்அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உரையாற்றினார்கள்.

நிகழச்சியை கிளை தலைவர் கனி அவர்களும் சக நிர்வாகிகளும் சிறப்பாக நடத்தினார்கள. மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்