10 யூனிட் அவசர இரத்த தான உதவி – காரைக்கால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த நவம்பர் மாதம் அவசர தேவைக்கு 10 யூனிட் இரத்தம் கொள்கைச் சகோதரர்களால் தானம் செய்யப்பட்டள்ளது.