10 மாடுகள் கூட்டு குர்பானி – விருத்தாச்சலம்  கிளை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்  கிளை சார்பாக கடந்த 07-10-2014 அன்று 10.மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி  சுற்றியுள்ள  பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது………………