10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – திருவள்ளூர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 02-10-2013 அன்று 10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் மது மற்றும் வரதட்சனை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்…..