16 இடங்களில் குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் – திருவொற்றியூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிளை சார்பாக 2/12/11 அன்று வெவ்வேறு திருக்குர்ஆன் வசனங்கள் அடங்கிய பேனர்கள் 16 இடங்களில்  வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.