10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இலவச பிரிண்ட் அவுட் – லெப்பைக்குடிக்காடு கிளை

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 23-05-2014 அன்று வெளியான 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு இலவசமாக பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கப்பட்டது……………………