10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இலவச பிரிண்ட் அவுட் – சங்கிலியாண்டபுரம் கிளை

திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் கிளை சார்பாக கடந்த 23-05-2014 அன்று வெளியான 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு இலவசமாக பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கப்பட்டது…………………………