1 யூனிட் அவசர இரத்த தான உதவி – சுல்தான் பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 25.11.2011 அன்று மணக்குள விநாயகர் மருத்துவ மனையில் சசேர்க்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு சிகிச்சைக்காக ஒரு யூனிட் இரத்தம் கொள்கைச் சகோதரர்களால் தானம் செய்யப்பட்டது.