1 யூனிட் அவசர இரத்த தான உதவி – நாகூர்

கடந்த 5-2-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரருக்கு 1 யூனிட் அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.