இதர சேவைகள்/November 17, 2011/411 views 1 யுனிட் அவசர இரத்த தான உதவி – சுல்தான் பேட்டை பார்வையாளர்: 37 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 12.11.2011 அன்று ஜிப்மர் மருத்துவமனையில் விபதுக்குள்ளான சகோதரர் ஒருவருக்கு ஒரு யுனிட் இரத்த தானம் செய்யப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:புதுவை