1 யுனிட் அவசர இரத்த தான உதவி – பாண்டிபஜார்

தென் சென்னை மாவட்டம் பாண்டிபஜார் கிளையில் கடந்த 14-2-2012 அன்று 1 யுனிட் அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது.