1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழக அரசின் பாடபுத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இணையதளம்!

1தமிழக அரசின் பாடப்புத்தங்களை ஆன்லைன் படிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் தமிழக அரசு தனி இணையதளத்தை இயக்கி வருகின்றது. இந்த இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை படித்தும் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

தமிழக அரசின் பாடபுத்தக இணையதள முகவரி:

www.textbooksonline.tn.nic.in