1 ஒட்டகம் 4 மாடு குர்பானி – திண்டிவனம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 1 ஒட்டகம் 4 மாடு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது