1 ஒட்டகம் மற்றும் 6 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் குர்பானி – அடியக்கமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம்  அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 16-10-2013 அன்று 1 ஒட்டகம் மற்றும் 6 மாடுகள் மற்றும் 2 ஆடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது……….