முதலிடம் பிடித்த ஜாஸ்மீனை நேரில் சந்தித்து பரிசு வழங்கி TNTJ

10 -ஆம் வகுப்பு தேர்வில் 2010 ஆம் ஆண்டு மாநிலத்தில் முதலிடத்தை பிடித்த நெல்லை முஸ்லீம் மாணவி ஜாஸ்மீனுக்கு நமது TNTJ மாணவர் அணி சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்ட மாணவர் அணி சகோதரர்கள் மற்றும் மேலபாளையம் நகர நிர்வாகிகளும் ஜாஸ்மீனை நேரில் சந்தித்து பரிசு (இஸ்லாமிய புத்தகங்கள்) வழங்கி பாராட்டினார்கள்.

பரிசை பெற்று கொண்ட மாணவி ஜாஸ்மீ நமது ஜமாத்திற்க்கு நன்றியையும் மாணவர் அணியின் சேவை சிறக்க துவா செய்வதாகவும் தெரிவித்தார். அல்ஹம்துலில்லாஹ்!