மர்கஸ் அமைக்க நிதிஉதவி – கோட்டைப்பட்டினம் கிளை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 14/09/2015 அன்று ஜெகதாப்பட்டினம் கிளை தற்காலிக மர்கஸ் அமைக்க முதல்கட்டமாக ரூபாய்.9000.00 (தொன்னூராயிரம்) கிளை பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.