இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – காட்டாங்கொளத்தூர் கிளை, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிளை சார்பாக இன்று 16.10.2022 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடத்தப்பட்டது. இ. முஹம்மது (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ) அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here