இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – செங்குன்றம் வண்டிமேடு கிளை, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றம் வண்டிமேடு கிளை சார்பாக 04.09.2022 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் சகோதரர் ஆர்.அப்துல் கரீம் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here