அறிவிப்பு பலகை அமைப்பு – எண்ணூர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளை சார்பாக 28/12/2014 அன்று மர்க்கஸ் எதிரில் சாலை ஓரமாக ஒரு
அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டது.அதில் குர்ஆன்,ஹதீஸ் மற்றும் முக்கிய
நிகழ்வுகளை எழுதி மக்களுக்கு அறிவிப்பு செய்யப்படும்.