”பெற்றோரை பெணுவோம், இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” கிரிஷ்ணாஜிபட்டினம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கிரிஷ்ணாஜிபட்டினம் கிளையில் கடந்த 30-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெற்றோரை பெணுவோம் என்ற தலைப்பில் நஸரத் ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 27-11-2011 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற தலைப்பில் நஸரத் ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.