”ஹஜ் பெருநாள்” ராதாபுரம் கிளை சொற்பொழிவு

கடந்த 06 – 11 – 2011 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளையில் ஹஜ் பெருநாள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.