”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம்” பல்லாவரம் கிளைகள்

கடந்த 01/12/2011 காஞ்சி மேற்கு க. பல்லாவரம் கிளை சார்பாக ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவர் கட்டியிருந்த தாயகத்து கயிறு அவருக்கு விளக்கப்பட்டு கழற்றி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் இதே போன்று பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 28-11-2011 அன்று பிரச்சாரம் செய்யப்பட்டு ஒருவர் கட்டியிருந்த தாயகத்து கயிறு அவருக்கு விளக்கப்பட்டு கழற்றி எரியப்பட்டது.