”வீன் விரயம்” அரக்கோணம் சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளையின் சார்பாக கடந்த  20/11/2011 அன்று  ஆண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  “வீன் விரயம்” என்ற தலைப்பில் சகோ. ஷேக் அப்துல்லா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.