”விபச்சாரம்” ஆவடி கிளை மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 12/11/11 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ இ. முஹம்மத் அவர்கள் விபச்சாரம் என்ற தலைப்பில் ஆறு இடங்களில் உரையாற்றினார்.