”யார் இவர் நோட்டிஸ் விநியோகம்” நாகூர் கிளை நோட்டிஸ் விநியோகம்

தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக “யார் இவர்? ” என்ற தலைப்பில் கடந்த 10-11-2011 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.