”மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம்” ராமநாதபுரம

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் கிளையில் கடந்த 27-11-2011 அன்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒரு வாகனத்தில் கட்டியிருந்த கருப்பு கயிறு உரைமையாளிடம் விளக்கப்பட்டு கழற்றி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்