”மூடநம்பிக்கை” செய்துங்கநல்லூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக 4.12.2011 அன்று இரவு 6.30 மணி முதல் 8 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சலினா அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.