”முஹர்ரம் மாதம் ஆசுரா நோன்பு” வேலூர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம வேலூர் கிளையில் கடந்த 2-12-2011 அன்று ஹசரத்மகான் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. குல்சார் அவர்கள் முஹர்ரம் மாதம் ஆசுரா நோன்பு  குறித்து உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டுச் சென்றனர். ஷிர்க் பித்அத்துகள் நிறைந்த பகுதியில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.