4 – 12 – 2011 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் கிளையின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் தலைமை தாங்கினர்.
மொஹரம் மாதத்தின் சிறப்புகளும் அதில் நடக்கும் அனச்சரங்களும் என்னும் தலைப்பில் சகோதரர் காதர் ஷரீப் சிறப்புரையாற்றினர்,இதில் மக்கள் ஆர்வத்துடன் கேட்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்