”முஹர்ரமும் – மூடப்பழக்கமும்” சமஸ்பிரான் கிளை நோட்டிஸ் விநியோகம்

கடந்த (26-11-2011) சனிக்கிழமை அன்று TNTJ திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் தெரு கிளை சார்பாக முஹர்ரமும் – மூடப்பழக்கமும் என்ற தலைப்பில் நோட்டீஸ் சமுதாய மக்களிடையே விநியோகம் செய்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.