”முஸ்லிம் சமுதாயமே சிந்திப்பீர்” மயிலாடுதுறை

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 18.11.2011 அன்று முஸ்லிம் சமுதாயமே சிந்திப்பீர் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.